தொழிலில் வெற்றி பெற தொடர் முயற்சி தேவை

வலி நிவாரணி தைலம்  தயாரிப்பு, தொழில் வெற்றியின் இரகசியம்

இயற்கையை நேசித்து, அதன் வழியில் வந்த மனிதனுக்கு ஏற்படும் உடல் தொல்லைகளை நீக்க வலி நிவாரணி தயாரிக்கும் திரு S.P.விஜய்பிரபாகர்,  இவர் 1971 ம் ஆண்டு, திரு. S பாண்டிதுரை, திருமதி . கோவிந்தம்மாள் தம்பதியருக்கு வட சென்னை வண்ணாரப்பேட்டை யில் பிறந்தார். படிப்பு – +2 வரை MCC School (1987-1988), பட்டப் படிப்பு – B.Sc Chemistry – புதுக் கல்லூரி (1988-91), NCC/NSS/Red Cross/Rotract போன்றவைகளில் தலைவராக இயங்கினர்.

படிக்கும் போது பகுதி நேர Perfect Printing சொந்த தொழில் செய்தார். Msc Varma (2017) Tamilnadu Sports University. கல்லூரி முடித்து மூன்று வருடம் மருந்து(Pharma) துறையில் Govt Hospital சப்ளையராக கடுமையாக வேலை செய்தார் அப்போது ஏமாற்றப்பட்டார். உடனே 1994 ல் சொந்தமாக Perfect Surgichem என்ற நிறுவனம் மூலம் Govt. Hospials -chemical supply செய்தார் அதில் நஷ்டம், பின் Globe Telecom STD booth நடத்தினர். 1996 ல் மூலதனம் இல்லாததால் நண்பர்களுடன்

SRI BAALAJI Groups-Remedies, Finance, Library, Computers, Clinic, Agencies என்ற 6 நிறுவனங்கள் நடத்தினார் ஆனால் 1998 ல் நண்பர்களின் அஜாக்கிரதையால் நஷ்டம், பெரும் கடனாளியாக மாறினார். இதனால் பெற்றோர் மட்டுமில்லாமல், விரும்பிய பெண்ணும் ஒதுங்கிவிட்டால். தங்கை படிப்பிற்கு தான் நடத்தி வந்த Globe Telecom Centre- STD Booth யை விற்று விட்டார். மொத்தமாக விரக்தியின் உச்சிக்கு போகும் போது மருத்துவர்.சிவநேசன் RIMP என்ற குருநாதர் தன் Mfrg.Drug licence (Relax Oil) ஐ

 SP Vijay Prabaakar பெயரில் மாற்றி குடுத்தாரு, மீண்டும் முயற்சி தோல்வியுற்றதால், வீட்டை விட்டு வெளியேறி தனது  ஆஃபிஸில் தங்கும்போது  தற்கொலை செய்ய இருந்த இரவில் தற்செயலாக  வெற்றி நிச்சயம் புத்தகத்தை 64பக்கம்  படித்து மனம் மாறி  பின் தான் ஒரு சாதனையாளன் ஆவேன் என்று உறுதி ஏற்று, மனம் தரும் பணம் புத்தகத்தையும் படித்து , விஷ்ணு சகஸ்ராரம் கேட்டு கடவுள் அருளால்  தான் கோடீஸ்வரன் ஆவேன் ,மற்றும் தன்னைப்போல் ஆர்வமுள்ள 1000 பேரை தொழில் அதிபர் ஆக,  அவர்களும் கோடீஸ்வரர் ஆக வழிகாட்டுவேன் , தமிழ் நாட்டு ஏழை மக்களுக்காக  உழைத்து, தொழுது அவர்கள் வளமும் நலமும் அடைவதிலே தான் மகிழ்ச்சி காண்பேன்  என்ற உறுதியுடன் கையிலிருந்த  2 ரூபாயுடன்  MSME நடத்தும் EDP பயிற்சிக்கு விருகம்பாக்கத்திலிருந்து கிண்டிக்கு நடந்தே போனார். அங்கு திரு.ஞானசேகர் அய்யா (பயிற்சியாளர்) கொடுத்த நம்பிக்கை தொழில் அறிவு பாடம் பெற்று தனது இலட்சியத்தை தீர்மானித்து.

மீண்டும் புதிய முயற்சியாக ரூ 5000 கடன் வாங்கி, Shri Baalaji Remedies ல் லைசென்ஸ் எடுத்து WINNER LEAF Medicated Oil Mfrg. செய்ய தனது இலட்சியங்களை எழுதி 1000 அழைப்பிதழ்கள் அச்சிட்டு தன்னை தானே தன்னம்பிக்கை யுடன் Motivated செய்ய 5.5.1998 நிகழ்ச்சி நடத்தினார். அதில் 32 பேர் கலந்து கொண்டார்கள் VIP சூப்பர் சுப்ராயன் அய்யா கலந்துக் கொண்டு வாழ்த்தினார். இதனிடையே Drug லைசன்சு இருந்த அலுவலகத்தை காலிச் செய்ய சொல்லிவிட்டதால், லைசன்சும் அட்ரஸ்  ற்றவேண்டியதால் கையில் பணம் இல்லாததால், திரும்பவும் 5000 ரூபாய் சம்பளத்திற்கு

Asian Labs என்ற நிறுவனத்திலும், மாலையில் GS.Kilpauk lab PRO வேலைக்கு சேர்ந்தார் அங்கு Govt. CMLT Course படித்தார், 2000 ல் செல்வி. விஜயலட்சுமி(அரசு ஆசிரியை ) யுடன் திருமணம், 2001 தன் மகன் சுதாகர் கிருஷ்ணா (B com 2  Years Lyolla) பிறந்த நேரம் Asian Labs ஐ தானே நடத்தும் வாய்ப்பு வந்த தால், பழைய லைசன்சை Asian’s Lifecare பெயரில் (முதலீடுஇல்லாததால் )சேலம் மாமனார் வீட்டில் புதுப்பித்தார் .

இதனுடன் Win lab இரத்த பரிசோதனை நிறுவனத்தை Partnership லும்

 Get Well laboratory யை Proprietor ராகவும் தொடங்கினார்.

2004 ல் தனது துணைவியாருடன் Amway & BWW Multilevel Marketing ல் இணைந்து டீம் க்காக உழைத்தார் 2008 ல் Platinam ஆனார் , அதன் மூலம் பழைய கடன்களை அடைத்தார். அண்ணாநகரில் சொந்த வீடு, கார் வாங்கினார்.

பிறகு மனதில் ஒரு எண்ணம் தேன்றியது Lab நடத்துவதால், கமிசன் அதிகமாக கொடுத்து, திரும்ப திரும்ப மக்களை வரவழைப்பது சரியில்லை என எண்ணினார் . மேலும் கெமிக்கல் மருந்தின் மூலம் பெரும் பக்க விளைவுகளும், பொருட் செலவும், நோயும் தீர்ந்தபாடில்லை.

தனது தாயாரைக் கூட கேன்சரிலிருந்து இந்த மருந்துக்கள் மூலமாக காப்பாற்ற முடியவில்லை. தனது சிந்தனை மாற்றினார் கெமிக்கலே போ.. போ.. முலிகையே வா.. வா..என்று முடிவெடுத்தார் . இயற்கை தான் தனது பாதை, அதன் வழிதான் தனது மருத்துவ தொழில் என தீர்மானித்தார். 2017ல் Govt. KVIC/DIC மூலம் லோன் வாங்கி சென்னைக்கு சொந்த இடத்தில் லைசென்ஸ் மாற்றி புதிதாக தொழில் செய்ய ஆர்வம் உள்ள 1000 பேருக்கு (இதுவரை 300 பேருக்கு மேல் ) வழிகாட்ட WINNER LEAF-MEDICATED OIL Thailam in Roll-On / TIA Neer- Natural Water Filter, பாரம்பரிய உணவை  mfr செய்து  Asian’s Lifecare நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தமிழ் நாட்டில் -Medical, சித்தா/ஹோமியோபதி/ ஆர்கானிக்/மளிகை  கடை மற்றும் காதிபவன் அனைத்திலும் Winner leaf தைலம் கிடைக்கும்.

இன்றும் NSIC/SRM காலேஜ் ல் Entrepreneur Motivating Speaker புதிய தொழில் முனைவோர்களுக்கு உத்வேகமாக இருக்கிறார். மற்றும் புதிதாக தொழில் துவங்க ஆசைப்படுவோர்க்கு தான் கூறுவது 3வருடம், விடாமுயற்சி, 7வருடம்  தொடர்முயற்சி 10வருடம் பொறுமையே உங்களை கோடீஸ்வரனாக்கும் என்கிறார் மேலும் வின்னர் லீப் 

விற்பனை தொழில் ஆரம்பிக்க UYEGP T.N.GOVT LOAN / MUDRA LOAN Rs 5 Lakhs வரை பெற உதவி வழி காட்டுகிறார்.

இவரை தொடர்புக் கொள்ள:

S.P.VIJAY PRABAAKAR, Msc.Varma-Proprietor.

Mobile:98842 73927, 9444205724

ASIAN’S LIFECARE, WINNER LEAF- MEDICATED OIL-THAILAM IN ROLL-ON: Manufacturer, Manufacturing Siddha Medicine – Winner Leaf Medicated Oil, Herbal Foods

http://www.mycrd.in/winner-leaf—medicated-oil

Email: asianslifecare@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *